LPW Logo

Login or register here to access features and facilities.

இல. 02 சொத்துக்களின் வலைதளத்தில் இலவச விளம்பரங்கள்

உங்களது விளம்பரங்கள் கூகிள் இணையதளத்தில் அதிக பார்வையாளார்களை பெறும்

  • LankaPropertyWeb.com மற்றும் House.lk ஆகிய இரண்டும் கூகிளில் சொத்துக்கள் பற்றிய தேடுகையில் 60% ஆன தெரிவுநிலையை வழங்குகிறது (மூலாதாரம்: SEMRush), ஆகையால் எமது வலைத் தளங்களில் விளம்பரம் செய்வது ஏனைய அனைத்து வலைத் தளங்களிலும் விளம்பரம் செய்வதனை விட அதிகமான பார்வையாளர்களை தரும்.

ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளார்களை பெறுங்கள்

சர்வதேச பார்வையாளர்களை சென்றடையுங்கள்

  • 1/3 பங்கு LankaPropertyWeb.com மற்றும் House.lk ஆகிய இணையதளங்களின் பார்வையாளர்கள் வெளிநாட்டில் உள்ளவர்களே, அதனால் உங்களது விளம்பரங்களுக்கு மிகச் சிறந்த பார்வையாளர்களை வழங்குகிறோம்.

பார்வையாளர்களின் தளம்

எமது பார்வையாளர் தளம் உங்களுக்கான சிறந்த பொருத்தமாகும்

  • Linkedin இன் தரவுகளின் அடிப்படையில் 60% ஆன பார்வையாளர்கள் cxo/ இயக்குனர்/ உயர் பதவியினரே எமது பார்வையாளார்களாவர். எனவே நாம் வழங்கும் தரவுகள் உங்களது சொத்துக்களை வாங்கும் சிறந்த திறனுள்ளோரை கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 85000+ இற்கும் மேலான தரவுகள்

வாங்குபவர்கள் உள்ள இடத்தில் விளம்பரம் செய்யுங்கள்

  • எமக்கு விளம்பரம் வழங்குபவர்களுக்கு சராசரியாக 85000+ இற்கும் அதிகமான தரவுகளை நாம் வழங்குகிறோம். உங்களது சொத்துக்களுக்கான பெறுமதிவாய்ந்த தரவுகளை தவறவிடாதீர்கள்

விசாலமான விளம்பரதாரர்களின் தளம்

விசாலமான விளம்பரதாரர்களின் தளத்தில் ஒரு அங்கமாக இருங்கள்

  • எமது வலைத்தளங்களில் கொழும்பிலுள்ள அதிக சொத்துக்கள், மேலும் பிற போட்டியான வலைத்தளங்களை விட இலங்கையின் மூன்று மடங்கான அடுக்குமாடிகள் மற்றும் வணிக விளம்பரங்கள் எமது தளங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

உங்களை அடைவதற்கான வழிகள்

வாய்ப்புக்கள் உங்களை அடைவதற்கான பல வழிகள்

  • உங்கள் வாய்ப்புக்கள் உங்களை அடைவதற்கான பலதரப்பட்டதெரிவுகளை நாம் வழங்கியுள்ளோம், அது தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ வாட்ஸ்அப் செயலி மூலமாகவோ இருக்கலாம். எனவே அவர்கள் கண்டியிலோ அல்லது கன்சாஸிலோ இருந்தாலும் உங்களை தொடர்பு கொள்ள முடியும்.

பிரத்தியேக கணக்கு முகாமையாளர்

நாம் உங்களது வேலையை செய்வோம்.

  • உங்களுக்கெனவே பிரத்தியேகமான ஒரு கணக்கு முகாமையாளரை வழங்கி உறுதிப்படுத்தப்பட்ட முகவர்களை அவர்களது சொத்துக்களுக்கான விளம்பரங்கள், அதனை தரவேற்றம் செய்தல் மற்றும் தளத்தினை பயன்படுத்துவதற்கு வழிகாட்டுதல் போன்றவற்றிற்கு வழிகாட்டுதல்.
    கணக்கு முகாமையாளர் முகவருடன் இணைந்து விளம்பரங்களை முகாமை செய்வதில் ஈடுபடுவார்.

உங்களது விளம்பரங்களுக்கு அதிகூடிய அடைவை பெறுங்கள்

அதிகூடிய – தரத்தை அடையுங்கள்

  • சொத்துக்கள் சம்பந்தமான விளம்பரங்களின் முகவர்கள் லங்கா ப்ரொப்பர்டி வலைதளத்தின் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ள மாதாந்த செய்திமடலில் பிரசுரிக்கப்படுவர். சொத்துக்கள் சம்பந்தமான விளம்பரங்கள் LankaPropertyWeb இன் பேஸ்புக், இன்ஸ்டக்ராம் போன்ற சமூக வலைதளங்களிலும் பிரசுரிக்கப்படும்.
    *குறிப்பிட்ட அங்கத்தவர் தொகுப்புக்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்

சரிபார்க்கப்பட்ட முகவர்களுக்கு 50% விலைக்கழிவு

உங்களது நம்பகத்தன்மையை அதிகரிக்கவும்.

  • LankaPropertyWeb இல் சரிபார்க்கப்பட்ட முகவராகி அல்டிமேட் பெக்கேஜ் மூலம் சரிபார்த்தலுக்காக விண்ணப்பிக்கும் போது 50% வீதம் விலைக்கழிவினை பெறுங்கள்.
    *குறிப்பிட்ட அங்கத்தவர் தொகுப்புக்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்

அனைத்து விளம்பரப் பட்டியல்களிலும் இலட்சணை காட்டப்படும்

உங்களது தர அடையாளாத்தை கட்டியெழுப்பி சந்தைப்படுத்துங்கள்

  • வாடிக்கையாளரின் இலட்சணை அனைத்து விளம்பரப் பட்டியலிலும் தேடுகை தரவில் மற்றும் LankaPropertyWeb பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.

பொருத்தமான இலவச பதாகை

தர அடையாளம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துங்கள்.

  • LankaPropertyWeb பக்கத்தில் தேடுதல் தரவில் வலது பக்கத்தில் 300x80 அளவிலான உமது தர அடையாளத்தின் பதாகை இலவசமாக காட்சிப்படுத்தப்படும்.
    *குறிப்பிட்ட அங்கத்தவர் தொகுப்புக்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்

இலவச வெள்ளை இணையதள அடையாளம்

ஆன்லைனில் இருப்பதை நிறுவவும்

  • வலைதளம் இல்லாத முகவர்களுக்கு, இலவசமான வெள்ளை வலையதளம் ஒன்று அவர்களது தர அடையாளம் ஆன்லைனில் இருப்பதை அதிகரிக்க உருவாக்கப்படும்.

ரூ. வரை மதிப்புள்ள இலவச வவுச்சர்கள். 25,000

இலவச பூஸ்ட்கள் மற்றும் பிரத்யேக விளம்பரங்களுடன் கூடுதல் பார்வைகள்

  • பூஸ்ட்கள், பிரத்யேக விளம்பரங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஏஜென்ட் பேக்கேஜ்களை வாங்க ஏஜென்ட்களுக்கு மாதம் 25,000 வரை மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன, எனவே உங்கள் விளம்பரங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கலாம் மற்றும் அதிக பார்வைகள் மற்றும் லீட்களைப் பெறலாம்.

தேவை விளம்பரங்களை பிறருக்கு முன்னர் பார்வையிடுங்கள்

வாங்குபவர்களை பிறருக்கு முன்னர் அடைந்து கொள்ளுங்கள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட பெக்கேஜ்களின் முகவர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் தேவை விளம்பரங்களை சாதாரண அல்லது ஒரு விளம்பர பெக்கேஜ் கொண்ட வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு முன்னர் பார்க்கும் சந்தர்ப்பத்தை பெறுவர். https://www.lankapropertyweb.com/wanted/wanted.php
    *குறிப்பிட்ட அங்கத்தவர் தொகுப்புக்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்

புள்ளிவிவரங்கள் மற்றும் பகுப்பாய்வுகள்

உங்கள் முன்னேற்றத்தை அளவிடவும்

  • எமது வலைதளத்தில் உள்ள உமது விளம்பர தரவரிசையின் செயற்பாட்டினை மதிப்பிடுங்கள். மாதாந்தம் lankapropertyweb.com இன் பகுப்பாய்வுகள் உங்களுக்கு அனுப்பப்படும்.
    *குறிப்பிட்ட அங்கத்தவர் தொகுப்புக்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்
பின்னூட்டம்

மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்

மிகச் சிறந்ததை தெரிவு செய்யுங்கள்

எமது பெக்கேஜ்கள்

ப்ரோ ப்ளான்

ரூ 4,000 / மாதாந்தம்

  • ஒரே நேரத்தில் அதிகபட்ச விளம்பரங்களின் எண்ணிக்கை : 25
  • இலவச இணையதளம்
  • முகவர் பக்கத்தில் பட்டியல்படுத்தப்படல்
  • சிறப்பு முகவர்கள்
  • இலவச பேனர் (300 x 80) 25% SOV
  • அனைத்து விளம்பரப் பட்டியல்களிலும் லோகோ காட்ச்சிப்படுத்தப்படல்
  • சரிபார்க்கப்பட்ட முகவருக்கு 50% விலைக்கழிவு
  • சொத்துக்கள் செய்திமடல் மற்றும் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தப்படல்
  • விளம்பர புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள்
  • பிரத்தியேக கணக்கு மேலாளர்
  • வருடாந்தம் 126, 100 பெறுமதியான மேலதிக பயன்கள்



ப்ளஸ் ப்ளான்

விலைகள் பற்றிய தகவலறிய எம்மை தொடர்புகொள்ளுங்கள்

  • ஒரே நேரத்தில் அதிகபட்ச விளம்பரங்களின் எண்ணிக்கை : 50
  • இலவச இணையதளம்
  • முகவர் பக்கத்தில் பட்டியல்படுத்தப்படல்
  • சிறப்பு முகவர்கள்
  • இலவச பேனர் (300 x 80) 25% SOV
  • அனைத்து விளம்பரப் பட்டியல்களிலும் லோகோ காட்ச்சிப்படுத்தப்படல்
  • சரிபார்க்கப்பட்ட முகவருக்கு 50% விலைக்கழிவு
  • சொத்துக்கள் செய்திமடல் மற்றும் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தப்படல்
  • விளம்பர புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள்
  • பிரத்தியேக கணக்கு மேலாளர்
  • வருடாந்தம் 182, 800 பெறுமதியான மேலதிக பயன்கள்



அல்டிமேட்

விலைகள் பற்றிய தகவலறிய எம்மை தொடர்புகொள்ளுங்கள்

  • ஒரே நேரத்தில் அதிகபட்ச விளம்பரங்களின் எண்ணிக்கை : எண்ணற்றது
  • இலவச இணையதளம்
  • முகவர் பக்கத்தில் பட்டியல்படுத்தப்படல்
  • சிறப்பு முகவர்கள்
  • இலவச பேனர் (300 x 80) 25% SOV
  • அனைத்து விளம்பரப் பட்டியல்களிலும் லோகோ காட்ச்சிப்படுத்தப்படல்
  • சரிபார்க்கப்பட்ட முகவருக்கு 50% விலைக்கழிவு
  • சொத்துக்கள் செய்திமடல் மற்றும் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தப்படல்
  • விளம்பர புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள்
  • பிரத்தியேக கணக்கு மேலாளர்
  • வருடாந்தம் 640, 400 பெறுமதியான மேலதிக பயன்கள்



  • (1)இடம்பெறாத விளம்பரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. எல்லா பிரிவுகளிலும் பார்வைகள்/பதில்கள் (பொருந்தும் வகையில்) சராசரி அதிகரிப்பின் அடிப்படையில்.
  • (2)அனைத்து பிரிவுகளிலும் சராசரியாக இருக்கும் முகப்புப்பக்க பதிவுகளின் அடிப்படையில்.
  • (3)ஒரு விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்ட முதல் மூன்று (3) நாட்களில் பெறும் சராசரி பார்வைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், எல்லா பிரிவுகளிலும் சராசரியாக இருக்கும்.
உங்கள் விளம்பரம் உண்மையில் பெறும் பார்வைகள், பதில்கள் அல்லது பதிவுகளின் எண்ணிக்கை குறித்து நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை


எம்மை தொடர்பு கொள்ளுங்கள்



எம்மை தொடர்பு கொள்ளும் வழிமுறைகள்

எங்களிடம் வருகை தாருங்கள்


1வது மாடி
இல. 01, பகதலே வீதி, கொழும்பு 03.
இலங்கை

எமது தொலைபேசி இலக்கங்கள்


(+94) 11 7 167 167
(+94) 76 7 167 167

மின்னஞ்சல்


[email protected]

எம்முடன் அளவளாவுங்கள்

எம்முடன் அளவளாவுங்கள்